கால ஸாஸ்திரம்
பஞ்ச பாண்டவர்களில் ஒருவரான சகாதேவன் சாஸ்திரத்தில் வல்லவர். இவர் இயற்றிய இந்த சாஸ்திரம் தமிழில் இருக்கிறது. கால ஸாஸ்திரம் கால அளவை கூறும் கால ஸாஸ்திரம் தாமரை இதழ்களை எட்டு அடுக்கி ஒரு நுட்பமான ஊசிக்கொண்டு துவாரம் பண்ணுவதற்கு ஆகும் நேரமே ஒரு க்ஷணமாகும். 02 க்ஷணம்கள் 01 இல்லம் 02 இல்லம்கள் 01 காஷ்டை 02 காஷ்டைகள் 01 நிமேஷம் 02 நிமேஷங்கள் 01 துடி (15 விதற்பரைகள்) 02 துடிகள் 01 துரிதம் (30 விதற்பரைகள்) 02 துரிதம்கள் 01 தற்பரை (60 விதற்பரைகள் ) 60 தற்பரைகள் 01 வினாழிகை 60 வினாழிகைகள் 01 நாழிகை 60 நாழிகைகள் ...