Posts

Showing posts from March, 2020

தமிழ் விடுகதை விளையாட்டு 400

*விடுகதை விளையாட்டு* *விடை கண்டுபிடியுங்ன 👇👇👇👇👇👇👇👇👇👇👇 1. அள்ள முடியும்; ஆனால் கிள்ள முடியாது - அது என்ன? 2. அள்ளவும் முடியாது; கிள்ளவும் முடியாது - அது என்ன? 3. ஏழை படுக்கும் பாய்; எடுத்துச் சுருட்ட ஆள் இல்லை? 4. பொழுது சாய்ந்தால் பூந்தோட்டம்;     விடிந்து பார்த்தால் வெறுந் தோட்டம். 5. தாளைக் கொடுத்தால் தின்னும்;     தண்ணிர் குடித்தால் மடியும். 6. சின்ன மச்சான் - என்னைக்     குனிய வச்சான். 7. பக்கத்திலுள்ள பட்டணத்தைப்     பார்க்க முடியவில்லை. 8. நூல் நூற்கும்; இராட்டை அல்ல,     ஆடை நெய்யும், தறியும் அல்ல. 9. சூடுபட்டுச் சிவந்தவன்,     வீடுகட்ட உதவுவான். 10. பட்டையைப் பட்டையை நீக்கி,       பதினாறு பட்டையை நீக்கி,       முத்துப் பட்டையை நீக்கி,       முன்னே வாராள் சீமாட்டி. 11. நித்தம் கொட்டும்; சத்தம் இல்லை. 12. மண்ணுக்குள்ளே இருக்கும் மாயாண்டி,       உரிக்க உரிக்கத் தோலாண்டி. 13. எண்ணும் முள்ளும் இல்லாத கடிகாரம்;       எவராலும் பார்க்க இயலாத கடிகாரம். 14. ஒட்டுத் திண்ணையில் பட்டுப் புடவை. 15. காது பெரிசு; கேளாது,       வாய் பெரி